Thursday, October 1, 2009
முதன் முதலாய்...
முதல் தமிழ் இதழ் மாசத்தினச் சரிதை
முதல் தமிழ் வார இதழ் தினவர்த்தமானி
முதல் நாத்திக இதழ் தத்துவ விசாரணி
முதல் அரசியல் இதழ் சுதேசமித்திரன்
முதல் அறிவியல் இதழ் தமிழர் நேசன்
முதல் ஆன்மிக இதழ் சைவ உதய போதினி (1882)
தமிழ் நாட்டின் முதல் வார இதழ்
(ஆங்கிலம்) மெட்ராஸ் கூரியர் (1785)
தமிழின் முதல்
வாரம் இருமுறை இதழ் ஜூனியர் விகடன்
தமிழின் முதல் ஜனரஞ்சக இதழ் ஆனந்த போதினி
தமிழ் இலக்கிய இதழ்களின்
முன்னோடி மணிக்கொடி
முதல் தமிழ் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்
தமிழகத்தின் முதல் கார்ட்டூனிஸ்ட் பாரதியார்
சென்னைப் பல்கலையின்
முதல் பட்டதாரி சி.வை.தாமோதரம்பிள்ளை
‘செம்மொழி' என தமிழை பரிதிமாற் கலைஞர் (எ)
முதன் முதலில் கூறியவர் வி.கோ சூரிய நாராயண சாஸ்திரியார்
பாரத் ரத்னா விருது பெற்ற
முதல் தமிழ் இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமி
‘பாரத்' விருது பெற்ற
முதல் நடிகர் உத்தம்குமார்
பாரத் ரத்னா விருது பெற்ற
முதல் தமிழ் நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன்
தமிழ்நாட்டின் முதல்
A.C. தியேட்டர் மினர்வா
தமிழின் முதல்
குழந்தை நட்சத்திரம் பேபி சரோஜா
தமிழின் முதல்
கலர் திரைப்படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
தமிழின் முதல்
ஸ்டீரியோபோனிக் திரைப்படம் ப்ரியா
தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் ராஜராஜசோழன்
தமிழ்நாட்டின் மிகப்பெரிய தியேட்டர் தங்கம் தியேட்டர் (மதுரை)
தமிழின் முதல் டி.டி.எஸ். படம் குருதிப்புனல்
தமிழின் முதன்முதல்
இரட்டைவேடப் படம் உத்தமபுத்திரன் (பியூ.சின்னப்பா)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment