கொஞ்சும் தமிழின் சிறப்பைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?
தமிழ்க்கடவுள் முருகன்
தமிழ்க் குழந்தை திருஞானசம்பந்தர்
தமிழ் மூதாட்டி ஒளவை
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர்
தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள்
தமிழ்நாடகத்தந்தை சங்கரதாச சுவாமிகள்
தமிழ் உரைநடைத்தந்தை வீரமாமுனிவர்
தமிழ்க் கடல் ராய.சொக்கலிங்கனார்
தமிழ்நாட்டு மாப்பசான் புதுமைப்பித்தன்
தமிழ்நாட்டு வால்டர் ஸ்காட் கல்கி
தமிழ்ச் சிறுகதைத் திருமூலர் மௌனி
தமிழ் அகராதியின் தந்தை வீரமாமுனிவர்
தமிழ் வரலாற்று நாவல்களின்
தந்தை கல்கி
தமிழ் நாடகத்
தலைமை ஆசிரியர் பம்மல் சம்பந்த முதலியார்
தமிழ் இலக்கணத் தந்தை தொல்காப்பியர்
தமிழ்நாட்டு காந்தி அறிஞர்அண்ணா
தமிழ்க்கவிச் சக்கரவர்த்தி கம்பன்
தமிழ்க்கவியரசர் திருத்தக்கத்தேவர்
தமிழகத்தின் முதல்
அரசவைக் கவிஞர் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை
தமிழ் பேனா மன்னர் டி.ஸ். சொக்கலிங்கம்
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா அறிஞர்அண்ணா
தமிழ்ச் சிறுகதைத் தந்தை வ.வே.சு. அய்யர்
தமிழ் புதுக்கவிதையின்
முன்னோடி மகாகவி பாரதியார்
தமிழ் இலக்கிய
விமர்சனத் தந்தை வ.வே.சு. அய்யர்
தமிழ்ச்சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன்
No comments:
Post a Comment